Tamil Dictionary 🔍

யாப்பானந்தம்

yaappaanandham


பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடைமொழியினைப் புணர்த்து இடர்ப்படப்பாடும் ஆனந்தக்குற்றம் (யாப். வி. 96, பக். 522.) (Pros.) A defect in composition in which the name of the hero of a poem is clumsily set in the midst of attributes;

Tamil Lexicon


yāppāṉantam
n. id.+.
(Pros.) A defect in composition in which the name of the hero of a poem is clumsily set in the midst of attributes;
பாட்டில் தலைவன் பெயர்க்கு முன்னும் பின்னும் சிறப்புடைமொழியினைப் புணர்த்து இடர்ப்படப்பாடும் ஆனந்தக்குற்றம் (யாப். வி. 96, பக். 522.)

DSAL


யாப்பானந்தம் - ஒப்புமை - Similar