பேரானந்தம்
paeraanandham
வீடுபேறு ; மிகப்பெரிய இன்பம் , பரமானந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரமானந்தம். பற்றிய பேரானந்தம் பாடுதுங் காணம்மானாய் (திருவாச. 8, 20). Supreme bliss;
Tamil Lexicon
, ''s.'' [''also'' பேரின்பம்.] Su preme enjoyment, final bliss, as பரமா னந்தம்.
Miron Winslow
pēr-āṉantam
n. id.+.
Supreme bliss;
பரமானந்தம். பற்றிய பேரானந்தம் பாடுதுங் காணம்மானாய் (திருவாச. 8, 20).
DSAL