Tamil Dictionary 🔍

யானைக்கை

yaanaikkai


தும்பிக்கை ; கைவீக்கங் காணும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தும்பிக்கை. 1. Elephant's trunk; கை வீக்கங்காணும் நோய்வகை. 2. A filarial disease in which the hand gets swollen;

Tamil Lexicon


yāṉai-k-kai
n. id.+.
1. Elephant's trunk;
தும்பிக்கை.

2. A filarial disease in which the hand gets swollen;
கை வீக்கங்காணும் நோய்வகை.

DSAL


யானைக்கை - ஒப்புமை - Similar