Tamil Dictionary 🔍

யானைக்கண்

yaanaikkan


சிறுகண் ; இலை , காய் முதலியவற்றில் விழும் புள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலை காய் முதலியவற்றில் புள்ளிவிழும் நோய்வகை. (யாழ். அக.) 2. A disease that causes spots on leaves and fruits; சிறுகண். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் (புறநா. 20). Loc. 1. Eyes small in proportion to the size of the body, as those of an elephant;

Tamil Lexicon


yāṉai-k-kaṇ
n. id.+.
1. Eyes small in proportion to the size of the body, as those of an elephant;
சிறுகண். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் (புறநா. 20). Loc.

2. A disease that causes spots on leaves and fruits;
இலை காய் முதலியவற்றில் புள்ளிவிழும் நோய்வகை. (யாழ். அக.)

DSAL


யானைக்கண் - ஒப்புமை - Similar