Tamil Dictionary 🔍

யானைக்கதி

yaanaikkathi


நடனம் , துரிதம் , மந்தரம் , ஓட்டம் என்னும் நான்கு வகைப்பட்ட யானை நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடனம், துரிதம், மந்தம், ஒட்டம் என்ற நான்குவகைப்பட்ட யானைநடை. Paces of an elephant, of four kinds, viz., naṭaṉam, turitam, mantam, ōṭṭam;

Tamil Lexicon


yāṉai-k-kati
n.id.+.
Paces of an elephant, of four kinds, viz., naṭaṉam, turitam, mantam, ōṭṭam;
நடனம், துரிதம், மந்தம், ஒட்டம் என்ற நான்குவகைப்பட்ட யானைநடை.

DSAL


யானைக்கதி - ஒப்புமை - Similar