யானைக்கணையம்
yaanaikkanaiyam
யானைக்கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடாவண்ணம் அவைகளைப் பிரிக்கிற குறுக்குமரம். 2. Wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another; யானைகட்டுந் தறி. 1. Post to which elephants are chained;
Tamil Lexicon
yāṉai-k-kaṇaiyam
n.யானை+.
1. Post to which elephants are chained;
யானைகட்டுந் தறி.
2. Wooden bar set up between elephants in a stable to prevent their fighting with one another;
யானைக்கூடத்தில் யானைகள் ஒன்றோடொன்று சண்டையிடாவண்ணம் அவைகளைப் பிரிக்கிற குறுக்குமரம்.
DSAL