யானைகைக்கோள்
yaanaikaikkoal
பகைவரை எறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவரை யெறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 24.) Theme of destroying one's enemy and capturing his elephants and fortress;
Tamil Lexicon
yāṉai-kaikkōḷ
n. id.+. (Puṟap.)
Theme of destroying one's enemy and capturing his elephants and fortress;
பகைவரை யெறிந்து அவர் யானையையும் காவலையும் கைக்கொண்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 6, 24.)
DSAL