யாமை
yaamai
ஆமை ; இரவு ; காண்க : யாழ்பதங்காளி ; தெற்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. The second nakṣatra. See பரணி. தெற்கு. 1. South செவ்வழி யாழ்த்திறத்தொன்று. (பிங்.) A secondary melody-type of the cevvaḻi class; இராத்திரி. (யாழ். அக.) Night; ஆமை. யாமை யெடுத்து நிறுத்தற்றால் (கலித். 94). Tortoise;
Tamil Lexicon
yāmai
n. prob. ஆம்1. [K. āme.]
Tortoise;
ஆமை. யாமை யெடுத்து நிறுத்தற்றால் (கலித். 94).
yāmai
n. yāmā.
Night;
இராத்திரி. (யாழ். அக.)
yāmai
n. (Mus.)
A secondary melody-type of the cevvaḻi class;
செவ்வழி யாழ்த்திறத்தொன்று. (பிங்.)
yāmai
n. yāmyā. (யாழ். அக.)
1. South
தெற்கு.
2. The second nakṣatra. See பரணி.
.
DSAL