Tamil Dictionary 🔍

மயானம்

mayaanam


சுடுகாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. மயானத்திலிடுவதன்முன் (தேவா. 812, 7). Burning or burial ground;

Tamil Lexicon


com. மசானம், s. burning or burial ground, சுடலை, சுடுகாடு. மயான வைராக்கியம், vows at a cremation; 2. pledge of fidelity till death given by a bride.

J.P. Fabricius Dictionary


சுடுகாடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mayāṉam] ''s.'' [''com.'' மசானம்.] Burning or burial ground, கடலை. See மசானம்.

Miron Winslow


mayāṉam
n. šmašāna.
Burning or burial ground;
சுடுகாடு. மயானத்திலிடுவதன்முன் (தேவா. 812, 7).

DSAL


மயானம் - ஒப்புமை - Similar