தாத்திரி
thaathiri
தாய் ; பூமி ; நெல்லிமரம் ; ஆடு தின்னாப்பாளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய். (யாழ். அக.) 1. Mother; See நெல்லி. (தைலவ. தைல.) 3. Emblic myrobalan. பூமி. (பிங்.) தாத்திரி மடந்தை (இரகு. முடிசூ. 16). 2. Earth; See ஆடுதின்னாப்பாளை. (மலை.) Wormkiller;
Tamil Lexicon
s. the earth, பூமி; 2. the நெல்லி tree, phyllanthus emblica; 3. mother, மாதா; 4. the plant aristolochia bracteata, ஆடுதின்னாப்பாளை. தாத்திரிபலம், a fruit of the நெல்லி, tree.
J.P. Fabricius Dictionary
பூமி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tāttiri] ''s.'' Earth, பூமி. W. p. 442.
Miron Winslow
tāttirī,
n. dhātrī.
1. Mother;
தாய். (யாழ். அக.)
2. Earth;
பூமி. (பிங்.) தாத்திரி மடந்தை (இரகு. முடிசூ. 16).
3. Emblic myrobalan.
See நெல்லி. (தைலவ. தைல.)
tāttiri,
n. cf. தாதரி.
Wormkiller;
See ஆடுதின்னாப்பாளை. (மலை.)
DSAL