Tamil Dictionary 🔍

ஆயத்தார்

aayathaar


தோழியர் கூட்டம் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோழியர்கூட்டம். ஓங்கிய வாயத்தாரு மேறினா ருடனத் திண்டேர் (திருவிளை. திருமண். 8). 1. Female companions, female attendants of a lady;

Tamil Lexicon


āyattār
n. ஆயம்
1. Female companions, female attendants of a lady;
தோழியர்கூட்டம். ஓங்கிய வாயத்தாரு மேறினா ருடனத் திண்டேர் (திருவிளை. திருமண். 8).

DSAL


ஆயத்தார் - ஒப்புமை - Similar