Tamil Dictionary 🔍

யாதனாசரீரம்

yaathanaasareeram


நரகம் நுகர்தற்குரிய உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரகானுபவத்துக்குரிய தேகம். பாவம் யாதனாசரீர நல்குமாறு (ஞானவா. சித்.18). The body created to undergo the experiences of hell;

Tamil Lexicon


yātaṉā-carīram
n. yātanā+.
The body created to undergo the experiences of hell;
நரகானுபவத்துக்குரிய தேகம். பாவம் யாதனாசரீர நல்குமாறு (ஞானவா. சித்.18).

DSAL


யாதனாசரீரம் - ஒப்புமை - Similar