Tamil Dictionary 🔍

தூலசரீரம்

thoolasareeram


உண்டானவுடல் ; நுண்ணுடலைப் போர்த்தியிருக்கும் ஐம்பூத பரிணாமத்தால் உண்டான பருவுடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூட்சம சரீரத்தைப் போர்த்திருக்கும் பஞ்சபூதபரிணாமத்தா லூண்டான சரீரம். (சைவவி.7.) 1.Gross material body with which the subtle body is invested ; பருத்தவுடல். 2. Stout body;

Tamil Lexicon


புறவுடல்.

Na Kadirvelu Pillai Dictionary


--ஸ்தூலசரீரம், ''s.'' The gross material holy, as distinguished from சூக்குமசரீரம், the spiritual body.

Miron Winslow


tūla-carīram,
n. sthūla+.
1.Gross material body with which the subtle body is invested ;
சூட்சம சரீரத்தைப் போர்த்திருக்கும் பஞ்சபூதபரிணாமத்தா லூண்டான சரீரம். (சைவவி.7.)

2. Stout body;
பருத்தவுடல்.

DSAL


தூலசரீரம் - ஒப்புமை - Similar