Tamil Dictionary 🔍

ஞானாசாரம்

gnyaanaasaaram


முத்திமார்க்கத்தில் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய ஒழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்திமார்க்கத்திற் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய வொழுக்கம். (W.) Religious practice of a āṉi adopting the most advanced of the fourfold means of salvation;

Tamil Lexicon


ஞானவொழுக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Religious conduct ac cording to the higher stages, fourth or highest degree; prastice of the sage who has renounced secularities, to whom the pearl and its shell are of equal value; [''ex'' ஆசாரம்.

Miron Winslow


njāṉacāram,
n. id. +. (šaiva.)
Religious practice of a njāṉi adopting the most advanced of the fourfold means of salvation;
முத்திமார்க்கத்திற் சிறந்ததாகிய ஞானபாதத்திற்குரிய வொழுக்கம். (W.)

DSAL


ஞானாசாரம் - ஒப்புமை - Similar