Tamil Dictionary 🔍

யானைத்தலைவன்

yaanaithalaivan


யானைக் கூட்டத்துள் தலைமைதாங்கும் யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.) Leading elephant in a herd;

Tamil Lexicon


yāṉai-t-talaivaṉ
n. id.+.
Leading elephant in a herd;
யானைக்கூட்டத்துள் தலைமைவகிக்கும் யானை. (மலைபடு. 297, உரை.)

DSAL


யானைத்தலைவன் - ஒப்புமை - Similar