யமவிரதம்
yamaviratham
இயமத்தைக் கடைப்பிடித்தல் ; ஒரு சார்பின்றி அரசுமுறை நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமயத்தையனுட்டிகை. 1.Practice of iyamam; பட்சபாதமின்றி அரசுமுறை நடத்துகை. 2. Impartial administration of government
Tamil Lexicon
yama-viratam
n.id.+. (யாழ்.அக.)
1.Practice of iyamam;
இமயத்தையனுட்டிகை.
2. Impartial administration of government
பட்சபாதமின்றி அரசுமுறை நடத்துகை.
DSAL