Tamil Dictionary 🔍

யமகண்டன்

yamakandan


வலியோன் ; ஒரு காணாக் கோள் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. (Astrol.) See யமகண்டம், 1. வலியோன். அந்த யமகண்டனை யாற் வெல்லுகிறது (குருபரம். 190). 1. Strong, powerful person; ஒரு காணக்கோள். (W.) 2. (Astron.) An invisible planter;

Tamil Lexicon


yamakaṇṭaṉ
n. prob. id.
1. Strong, powerful person;
வலியோன். அந்த யமகண்டனை யாற் வெல்லுகிறது (குருபரம். 190).

2. (Astron.) An invisible planter;
ஒரு காணக்கோள். (W.)

3. (Astrol.) See யமகண்டம், 1.
.

DSAL


யமகண்டன் - ஒப்புமை - Similar