மணிகண்டன்
manikandan
நீலகண்டத்தையுடைய சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நீலகண்டத்தையுடையவன்] சிவன். மணிகண்ட னென்னும்பேர் மற்றிதனால் (பூவண. உலா, 50). šiva, as blue-necked;
Tamil Lexicon
சிறீகண்டன், சிவபிரான்
Na Kadirvelu Pillai Dictionary
maṇi-kaṇṭaṉ
n. maṇikaṇṭha.
šiva, as blue-necked;
[நீலகண்டத்தையுடையவன்] சிவன். மணிகண்ட னென்னும்பேர் மற்றிதனால் (பூவண. உலா, 50).
DSAL