Tamil Dictionary 🔍

மோடாமோடி

motaamoti


ஆடம்பரம். மோடாமோடியாய்ச் செலவு செய்கிறது. (W.) Ostentation, pomp;

Tamil Lexicon


s. haughtiness, ostentation, பெருமோடி.

J.P. Fabricius Dictionary


, [mōṭāmōṭi] ''s.'' Haughtiness, osten tation, pomposity, பெருமோடி. ''(Colloq.)'' மோடாமோடியாய்ச்செலவுசெய்கிறது.......Living extravagantly.

Miron Winslow


mōṭā-mōṭi
n. மோடி2+.
Ostentation, pomp;
ஆடம்பரம். மோடாமோடியாய்ச் செலவு செய்கிறது. (W.)

DSAL


மோடாமோடி - ஒப்புமை - Similar