மாமடி
maamati
கணவன் அல்லது மனைவியின் தந்தை ; தாயின் உடன்பிறந்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மாமனார். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7). . 1. See மாமன், 1. மாமடி ஸ்ரீவல்லப தேவர் (T. A. S. i, 257).
Tamil Lexicon
s. as மாமன்.
J.P. Fabricius Dictionary
, [māmaṭi] ''s.'' [''in'' மீனாட்சிபிள்ளைத்தமிழ்.] As மாமன்.
Miron Winslow
māmaṭi
n. cf. மாமடிகள்.
1. See மாமன், 1. மாமடி ஸ்ரீவல்லப தேவர் (T. A. S. i, 257).
.
2. See மாமனார். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7).
.
DSAL