மோகநூல்
mokanool
மதவிரோதிகளை வெளியாக்குவதற்காகப் பொய்க்கொள்ளைகளை மேற்கொண்டு கூறும் நூல். 1. Book of false doctrines written to confound heretics and lead them astray; காமநூல். முற்பருவப் பெண்கட்கு மோகநூல் (பூவண. உலா, 447). 2. Treatise on erotics;
Tamil Lexicon
mōka-nūl
n. மோகம்1+.
1. Book of false doctrines written to confound heretics and lead them astray;
மதவிரோதிகளை வெளியாக்குவதற்காகப் பொய்க்கொள்ளைகளை மேற்கொண்டு கூறும் நூல்.
2. Treatise on erotics;
காமநூல். முற்பருவப் பெண்கட்கு மோகநூல் (பூவண. உலா, 447).
DSAL