மனோகரம்
manokaram
காண்க : மனோக்கியம் ; பலகாரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடலைமாவும் வெல்லப்பாகும் சேர்த்துச்செய்த பணிகாரவகை. Loc. 2. A confection made of pulse flour and treacle; ஒதருமனோகர முடைத்தடாதகை (திருவாலவா, 8, 10); 1. See மனோக்கியம்.
Tamil Lexicon
மனோமயம், மனோவாக்கு, see under மனம்.
J.P. Fabricius Dictionary
அழகு, இச்சை, சந்தோஷம்.
Na Kadirvelu Pillai Dictionary
--மனோக்கியம், ''s.'' Beautiful ness, pleasingness. 2. Desirableness.
Miron Winslow
maṉōkaram
n. manō-hara.
1. See மனோக்கியம்.
ஒதருமனோகர முடைத்தடாதகை (திருவாலவா, 8, 10);
2. A confection made of pulse flour and treacle;
கடலைமாவும் வெல்லப்பாகும் சேர்த்துச்செய்த பணிகாரவகை. Loc.
DSAL