மொழியீற்றெழுத்து
moliyeetrreluthu
சொல்லின் முடிவில் வரும் எழுத்து. (W.) Final letter of a word;
Tamil Lexicon
, [moẕiyīṟṟeẕuttu] ''s.'' Final letters. These are, the twelve vowels, and ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், or animated by உ short, as found in குற்றியலுகரமொழிகள்.
Miron Winslow
moḻi-y-īṟṟeḻuttu
n. மொழியீறு+. (Gram.)
Final letter of a word;
சொல்லின் முடிவில் வரும் எழுத்து. (W.)
DSAL