Tamil Dictionary 🔍

மெய்யெழுத்து

meiyeluthu


உயிரெழுத்திற்கு உடம்பாக இருப்பதான ஒற்றெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(உயிரெழுத்திற்கு உடம்பாயிருப்பது) ஒற்றேழுத்து. (வீரசோ.சந்திப.1, உரை.) Consonant, as the body to which the vowel gives life;

Tamil Lexicon


ஒற்றெழுத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A consonant, a body letter, ''to which a vowel gives life.'' மெய்யென்றிருக்கிறது. Taking for a truth.

Miron Winslow


mey-y-eḻuttu
n. id.+. (Gram.)
Consonant, as the body to which the vowel gives life;
(உயிரெழுத்திற்கு உடம்பாயிருப்பது) ஒற்றேழுத்து. (வீரசோ.சந்திப.1, உரை.)

DSAL


மெய்யெழுத்து - ஒப்புமை - Similar