Tamil Dictionary 🔍

மொழியிடையெழுத்து

moliyitaiyeluthu


சொல்லின் நடுவில் வேற்றுநிலை மெய்ம்மயக்காகவும் உடனிலை மெய்ம்மயக்காகவும் வரக்கூடிய எழுத்துக்கள். (W.) Letters capable of succeeding a consonant in the middle of a word;

Tamil Lexicon


, [moẕiyiṭaiyeẕuttu] ''s.'' Letters pro per to follow inanimate consonants in the middle of a word. ''See Nannûl.''

Miron Winslow


moḻi-y-iṭai-y-eḻuttu
n. மொழி2+இடை1+. (Gram.)
Letters capable of succeeding a consonant in the middle of a word;
சொல்லின் நடுவில் வேற்றுநிலை மெய்ம்மயக்காகவும் உடனிலை மெய்ம்மயக்காகவும் வரக்கூடிய எழுத்துக்கள். (W.)

DSAL


மொழியிடையெழுத்து - ஒப்புமை - Similar