Tamil Dictionary 🔍

மொழிச்சாரியை

molichaariyai


இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகளால் ஆகிய சாரியை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வெழுத்துக்களால் ஆகிய சாரியை. (நன். 252, மயிலை.) Particle, augment consisting of two or more letters;

Tamil Lexicon


moḻi-c-cāriyai
n. மொழி2+. (Gram.)
Particle, augment consisting of two or more letters;
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வெழுத்துக்களால் ஆகிய சாரியை. (நன். 252, மயிலை.)

DSAL


மொழிச்சாரியை - ஒப்புமை - Similar