வழிச்சாரி
valichaari
நடையுள்ள வழி. 1. Beaten road; சுங்கங் கொடாமற் சரக்குக்கொண்டு போவாரைப் பிடிப்பதற்கான கள்ளப்பாதை. (W.) 2. Secret track taken by custom-house officers to apprehend smugglers;
Tamil Lexicon
, ''s.'' A beaten road, நடையுள் ளவழி. 2. A bye-path, for custom-house officers, &c., to apprehend smugglers.
Miron Winslow
vaḷi-c-cāri
n. id.+சாரி1.
1. Beaten road;
நடையுள்ள வழி.
2. Secret track taken by custom-house officers to apprehend smugglers;
சுங்கங் கொடாமற் சரக்குக்கொண்டு போவாரைப் பிடிப்பதற்கான கள்ளப்பாதை. (W.)
DSAL