Tamil Dictionary 🔍

மொச்சியன்

mochiyan


ஓவியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சித்திரக்காரன். Loc. Artist; painter;

Tamil Lexicon


mocciyaṉ
n. மொச்சி.
Artist; painter;
சித்திரக்காரன். Loc.

DSAL


மொச்சியன் - ஒப்புமை - Similar