Tamil Dictionary 🔍

முச்சாரிகை

muchaarikai


குதிரை , தேர் , யானை என்னும் இவை மூன்றும் சேர்ந்துபோதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை தேர் யானை என்ற இவை சேர்ந்து சாரிபோகை. முச்சாரிகை யொதுங்கு மோரிடத்தும் (ஏலாதி, 12). Parade of horses, chariots and elephants;

Tamil Lexicon


mu-c-cārikai
n. id.+சாரிகை.
Parade of horses, chariots and elephants;
குதிரை தேர் யானை என்ற இவை சேர்ந்து சாரிபோகை. முச்சாரிகை யொதுங்கு மோரிடத்தும் (ஏலாதி, 12).

DSAL


முச்சாரிகை - ஒப்புமை - Similar