Tamil Dictionary 🔍

மொய்யெழுதுதல்

moiyeluthuthal


மணம் முதலிய விழாக்களில் நன்கொடையளித்தல் ; அறத்திற்குச் சிறுதொகை உதவுதல் ; கொடுத்துத் திரும்பக் கிடையாதனவற்றைச் செலவாக எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருமத்திற்குச் சிறுதொகை உதவுதல். (W.) 2. To subscribe small sums to a charity; ¢மணமுதலியவற்றில் நன்கொடை யளித்தல். 1. To give presents on marriage or other special occasions; கொடுத்து திரும்பக்கிடையாதவனவற்றைச் செலவாக எழுதுதல்.--intr. 3. To write off, as irrecoverable; ; விவாக முதலியவற்றில் அளிக்கும் நன்கொடைகளைப் பதிவு செய்தல். To make a list of presents given on marriage or other special occasions;

Tamil Lexicon


moy-y-eḻutu-
v. id.+. tr.
1. To give presents on marriage or other special occasions;
¢மணமுதலியவற்றில் நன்கொடை யளித்தல்.

2. To subscribe small sums to a charity;
தருமத்திற்குச் சிறுதொகை உதவுதல். (W.)

3. To write off, as irrecoverable; ;
கொடுத்து திரும்பக்கிடையாதவனவற்றைச் செலவாக எழுதுதல்.--intr.

To make a list of presents given on marriage or other special occasions;
விவாக முதலியவற்றில் அளிக்கும் நன்கொடைகளைப் பதிவு செய்தல்.

DSAL


மொய்யெழுதுதல் - ஒப்புமை - Similar