Tamil Dictionary 🔍

அக்கியெழுதுதல்

akkiyeluthuthal


அக்கிப்புண் ஆறும்பொருட்டுச் செங்காவிக் கல்லாலான குழம்பினால் சிங்கம் நாய் போன்ற உருவங்களை எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கிப்புண் தீரச்செங்காவிக் குழம்பாற் சிங்க நாயுருக்க ளெழுதுதல். To paint a lion or dog with red ochre on the herpes sore, as a cure;

Tamil Lexicon


akki-y-eḻutu-
v.intr. Pkt.aggi+.
To paint a lion or dog with red ochre on the herpes sore, as a cure;
அக்கிப்புண் தீரச்செங்காவிக் குழம்பாற் சிங்க நாயுருக்க ளெழுதுதல்.

DSAL


அக்கியெழுதுதல் - ஒப்புமை - Similar