பச்சையெழுதுதல்
pachaiyeluthuthal
திருமணம் முதலிய சிறப்பு நாள்களில் கொடுத்த நன்கொடைகளுக்குக் கணக்கெழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகம் முதலிய விசேஷங்களில் கொடுத்த நன்கொடைகளுக்குக் கணக்கெழுதுதல்.(சீவக.829, உரை.) To make a list of presents given on a marriage occasion, etc.;
Tamil Lexicon
paccai-y-eḻutu-,
n. id. +.
To make a list of presents given on a marriage occasion, etc.;
விவாகம் முதலிய விசேஷங்களில் கொடுத்த நன்கொடைகளுக்குக் கணக்கெழுதுதல்.(சீவக.829, உரை.)
DSAL