மொய்கதிர்
moikathir
முலை ; முலைக்காம்பு ; அடர்ந்த கதிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முலைக்காம்பு. (நிகண்டு.) 1. Nipple of woman's breast; teat of animal; முலை. (சது.) 2. Breast; udder;
Tamil Lexicon
s. the paps of women or teats of the lower animals, முலை.
J.P. Fabricius Dictionary
அடர்ந்தகதிர், முலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [moyktir] ''s.'' The paps of women, or teats of the lower animals, முலை. (சது.)
Miron Winslow
moy-katir
n. prob. மொய்3 +.
1. Nipple of woman's breast; teat of animal;
முலைக்காம்பு. (நிகண்டு.)
2. Breast; udder;
முலை. (சது.)
DSAL