Tamil Dictionary 🔍

மயங்கியோர்

mayangkiyor


அறிவுதிரிந்தோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு திரிந்தோர் மாலை யென்மனார் மயங்கியோரே (கலித்.119). Persons suffering from mental aberration;

Tamil Lexicon


mayaṅkiyōr
n. id.
Persons suffering from mental aberration;
அறிவு திரிந்தோர் மாலை யென்மனார் மயங்கியோரே (கலித்.119).

DSAL


மயங்கியோர் - ஒப்புமை - Similar