Tamil Dictionary 🔍

மொட்டம்பு

mottampu


கூரற்ற அம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூரற்ற அம்பு. (பிங்.) Blunt arrow;

Tamil Lexicon


அலகில்லா அம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A blunt-pointed arrow, as உதணம். [''ex'' அம்பு.] (சது).

Miron Winslow


moṭṭampu
n. id. + அம்பு2.
Blunt arrow;
கூரற்ற அம்பு. (பிங்.)

DSAL


மொட்டம்பு - ஒப்புமை - Similar