மொய்ம்பு
moimpu
வலிமை ; தோள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோள். பூந்தாது மொய்ம்பினவாக (கலித். 88.) 2. Shoulder; வலிமை. முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள், 492.) 1. Strength, valour, prowess;
Tamil Lexicon
s. strength, வலிமை; 2. the shoulder, தோள்.
J.P. Fabricius Dictionary
தோள், வலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [moympu] ''s.'' The shoulder, தோள். 2. Strength, prowess, வலி. (சது.)
Miron Winslow
moympu
n. prob. மொய்1-. [K. muyvu.]
1. Strength, valour, prowess;
வலிமை. முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள், 492.)
2. Shoulder;
தோள். பூந்தாது மொய்ம்பினவாக (கலித். 88.)
DSAL