மொசடி
mosati
ஊதாக்கலந்த செந்நிறமுள்ளதும் 16 அங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை. A sea-fish, purplishred, attaining 16 in. in length, Upeneus indicus;
Tamil Lexicon
mocaṭi
n.
A sea-fish, purplishred, attaining 16 in. in length, Upeneus indicus;
ஊதாக்கலந்த செந்நிறமுள்ளதும் 16 அங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை.
DSAL