Tamil Dictionary 🔍

சிகரம்வைத்தல்

sikaramvaithal


கோபுரம் முதலியவற்றின் உச்சியில் கலசம் வைத்தல் ; அணிகலனில் கொண்டைவைத்தல் ; மனத்திற் பதியும்படி திறமையாகப் பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணத்திற்கொண்டை வைத்தல். (W.) 2. To furnish with knobs, as in ear-ornements worn by women; கோபுரம் முதலியவற்றின் உச்சியிற் கலசம் அமைத்தல். 1. To put up knob on a steeple or tower; மனத்திற் பதியும்படி சமர்த்தாகப் பேசுதல். Loc. 3. To speak in an impressive clever manner;

Tamil Lexicon


cikaram-vai-,
v. intr. சிகரம்1+.
1. To put up knob on a steeple or tower;
கோபுரம் முதலியவற்றின் உச்சியிற் கலசம் அமைத்தல்.

2. To furnish with knobs, as in ear-ornements worn by women;
ஆபரணத்திற்கொண்டை வைத்தல். (W.)

3. To speak in an impressive clever manner;
மனத்திற் பதியும்படி சமர்த்தாகப் பேசுதல். Loc.

DSAL


சிகரம்வைத்தல் - ஒப்புமை - Similar