மைரேயம்
mairaeyam
ஒரு மதுவகை ; ஒரு மருந்துத் தைலவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துத்தைலவகை. (யாழ். அக.) 2. A kind of medicated oil; ஒருவகை மது. 1. A kind of intoxicating drink;
Tamil Lexicon
s. a fermented liquor from the flower of the lythrum fruticosum.
J.P. Fabricius Dictionary
, [mairēyam] ''s.'' A fermented liquor from the flower of the Lythrum frutico sum, இரேயம். W. p. 675.
Miron Winslow
mairēyam
n. mairēya.
1. A kind of intoxicating drink;
ஒருவகை மது.
2. A kind of medicated oil;
மருந்துத்தைலவகை. (யாழ். அக.)
DSAL