இரேயம்
iraeyam
காய்ச்சி வடித்த சாராயம் ; கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள். (பிங்.) 2. Toddy; காய்ச்சிவடித்த சாரயம். 1. Spirituous liquor;
Tamil Lexicon
s. toddy, கள்.
J.P. Fabricius Dictionary
கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, [irēym] ''s.'' Toddy, spirituous liquor, கள். ''(p.)''
Miron Winslow
irēyam
n. airēya.
1. Spirituous liquor;
காய்ச்சிவடித்த சாரயம்.
2. Toddy;
கள். (பிங்.)
DSAL