மையவாடி
maiyavaati
இடுகாடு ; முள்வேலியுள்ள இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடுகாடு. Muham. Burial-ground; முள் வேலியுள்ள இடம். (யாழ். அக.) Place hedged around with thorns;
Tamil Lexicon
, ''s.'' A place hedged with thorns; a cemetery. ''(Beschi.)''
Miron Winslow
maiya-vāṭi
n. prob. மையம்1+.
Place hedged around with thorns;
முள் வேலியுள்ள இடம். (யாழ். அக.)
maiya-vāṭi
n. மையம்2+.
Burial-ground;
இடுகாடு. Muham.
DSAL