மையா
maiyaa
மலட்டுப்பசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலட்டுப்பசு. மையாதாங் காத்தோம்பி (அறநெறி. 38). Barren cow;
Tamil Lexicon
VI. v. i. be confused in mind.
J.P. Fabricius Dictionary
, [maiyā] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be confused in mind, மயங்க. ''(p.)'' மலர்காணின்மையாத்திநெஞ்சேயிவள்கண்பலர் காணும்பூவொக்குமென்று. Oh! my soul, thou art bewildered at the sight of the lotus, &c., mistaking it for her eyes.
Miron Winslow
mai-y-ā
n. மை2+ஆ8.
Barren cow;
மலட்டுப்பசு. மையாதாங் காத்தோம்பி (அறநெறி. 38).
DSAL