மதியிலி
mathiyili
அறிவில்லாதவர் ; அறிவற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவற்ற-வன்-வள்-து. எம்மதியிலி மடநெஞ்சே (திருவாச, 5, 33). Fool;
Tamil Lexicon
, ''appel. n.'' A fool, அறிவிலி. ''மதியிலிகாள்''. O, ye fools! (நீதிநெறி.)
Miron Winslow
mati-y-ili
n. மதி 1+.
Fool;
அறிவற்ற-வன்-வள்-து. எம்மதியிலி மடநெஞ்சே (திருவாச, 5, 33).
DSAL