Tamil Dictionary 🔍

மேளமடித்தல்

maelamatithal


தவிலடித்தல் ; வெளிப்படுத்தல் ; பக்கவாத்தியங்களோடு நாகசுரம் வாசித்தல் ; ஒத்துப்போதல் ; வருந்தி முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தவல் அடித்தல். 1. To beat the drum; வருந்திமுயலுதல். சோற்றுக்கு மேளமடிக்கிறான். 5. To strive hard; ஒத்துப்பேசுதல். 4. To play second fiddle; to endorse slavishly; பகிரங்கஞ்செய்தல். 3. To give publicity; பக்கவாத்தியங்களோடு நாகசுரம் வாசித்தல். 2. To play on the pipe with accompaniments;

Tamil Lexicon


mēḷam-aṭi-
v. intr. மேளம்+.
1. To beat the drum;
தவல் அடித்தல்.

2. To play on the pipe with accompaniments;
பக்கவாத்தியங்களோடு நாகசுரம் வாசித்தல்.

3. To give publicity;
பகிரங்கஞ்செய்தல்.

4. To play second fiddle; to endorse slavishly;
ஒத்துப்பேசுதல்.

5. To strive hard;
வருந்திமுயலுதல். சோற்றுக்கு மேளமடிக்கிறான்.

DSAL


மேளமடித்தல் - ஒப்புமை - Similar