மேலொப்பம்
maeloppam
கையெழுத்து ; எழுத்து அல்லது பேச்சால் ஒப்புக்கொள்ளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையெழுத்து. 1. Signature; countersignature; எழுத்து அல்லது பேச்சால் ஒப்புக் கொள்ளுகை. (W.) 2. Endorsing;
Tamil Lexicon
mēl-oppam
n. id.+.
1. Signature; countersignature;
கையெழுத்து.
2. Endorsing;
எழுத்து அல்லது பேச்சால் ஒப்புக் கொள்ளுகை. (W.)
DSAL