பலப்பம்
palappam
ஒரு மாக்கல்வகை ; கற்பலகையில் எழுத உதவும் குச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிலேட்டுக்குச்சி. Madr. 2. Slate pencil; மரப்பலகையில் எழுதும் ஒருவகைக்கல். (W.) 1. A kind of soft stone, used to write on wooden boards;
Tamil Lexicon
s. (Tel.) a kind of soft stone used to write on wooden slates.
J.P. Fabricius Dictionary
, [plppm] ''s. (Tel.)'' A kind of soft stone used to write on wooden slates, ஓர்வகை மாக்கல்.
Miron Winslow
palappam,
n. T. balapamu. [K. balapa.]
1. A kind of soft stone, used to write on wooden boards;
மரப்பலகையில் எழுதும் ஒருவகைக்கல். (W.)
2. Slate pencil;
சிலேட்டுக்குச்சி. Madr.
DSAL