Tamil Dictionary 🔍

மேற்றிணை

maetrrinai


உயர்குலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்குலம். தன் மேற்றிணைக்கேற்பத் தகுவன கூறும் (பெருங். உஞ்சைக். 36, 121). High caste;

Tamil Lexicon


meṟṟiṇai
n.மேல்+திணை.
High caste;
உயர்குலம். தன் மேற்றிணைக்கேற்பத் தகுவன கூறும் (பெருங். உஞ்சைக். 36, 121).

DSAL


மேற்றிணை - ஒப்புமை - Similar