Tamil Dictionary 🔍

மேற்றலை

maetrralai


தலையின் மேற்பகுதி ; மேற்புறம் ; ஆறு முதலியன தொடங்குமிடம் ; கப்பலில் காற்றுத்தாக்கும் பக்கம் ; மேலண்டைப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்புறம். மேசையின் மேற்றலை. 3. Upper surface; . 2. See மேற்புறம், 2, 3. (W.) சிரசின் மேற்பகுதி. 1. Crown, top of the head; நதி முதலியன தொடங்கு மிடம். இது மேற்றலை வெள்ளம். 4. Beginning, head, source, as of a river;

Tamil Lexicon


mēṟṟalai
n. id.+தலை. [K. mēlutale.]
1. Crown, top of the head;
சிரசின் மேற்பகுதி.

2. See மேற்புறம், 2, 3. (W.)
.

3. Upper surface;
மேற்புறம். மேசையின் மேற்றலை.

4. Beginning, head, source, as of a river;
நதி முதலியன தொடங்கு மிடம். இது மேற்றலை வெள்ளம்.

DSAL


மேற்றலை - ஒப்புமை - Similar