Tamil Dictionary 🔍

மேற்றிராணி

maetrriraani


அதிகாரம் ; கிறித்தவக் கண்காணியார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிறிஸ்தவக் கண்காணியார். R. C. 1. Prelate; metran; அதிகாரம். (யாழ். அக.) 2. Jurisdiction;

Tamil Lexicon


s. a superior power; 2. a prelate, கண்காணி. மேற்றிராணிப் பட்டம், the prelatical office (metropolitan).

J.P. Fabricius Dictionary


அதிகாரம், அதிகாரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Superior power, அதி காரம். 2. ''[R. C. usage.]'' A prelate, கண்காணி; [''ex'' திராணி.]

Miron Winslow


mēṟṟirāṇi
n. Syr. metrān.
1. Prelate; metran;
கிறிஸ்தவக் கண்காணியார். R. C.

2. Jurisdiction;
அதிகாரம். (யாழ். அக.)

DSAL


மேற்றிராணி - ஒப்புமை - Similar