மேற்றண்ணீர்
maetrranneer
தலைமடையிலிருந்து பாயும் நீர். 2. Water from the head-sluice of a channel; பூமிமேலேதேங்கி ஓடும் நீர். 3. Surface-water; பூமட்டத்தை யடுத்துக்காணும் ஊற்று நீர். 4. Surface-spring; மழைத் தண்ணீர். 5. Rain-water, as from above; மேலிடத்தினின்று வரும் நீர். 1. Water from a higher level;
Tamil Lexicon
mēṟṟaṇṇīr
n. id.+தண்ணீர்.
1. Water from a higher level;
மேலிடத்தினின்று வரும் நீர்.
2. Water from the head-sluice of a channel;
தலைமடையிலிருந்து பாயும் நீர்.
3. Surface-water;
பூமிமேலேதேங்கி ஓடும் நீர்.
4. Surface-spring;
பூமட்டத்தை யடுத்துக்காணும் ஊற்று நீர்.
5. Rain-water, as from above;
மழைத் தண்ணீர்.
DSAL